Sunday, February 5, 2012

எனக்குள்ளே நான் கேட்கும் பல கேள்விகளில் சில.........


முதலில் நம்மைப் பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன் எனச் சொன்னால் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு? ஆழ்மனதின் எந்தப் பகுதியை அந்தச் சொல் தீண்டுகிறது? குழந்தை முதல் அவர்களின் மனதில் இதை புகுத்தியது யார்? 

சாதி மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் அதீதமான நம்பிக்கையைப் பறையர்/பள்ளர்/சக்கிலியன்/குறவன் எனும் சொல் அசைத்துப் பார்ப்பதை முரணான ஒரு செயல்பாட்டின் மீது பதியும் நியாயமான எதிர்ப்பாகவே கருத முடிகிறது. 

சமூகத்தின் சரிபாதி மனிதர்கள் தன்னைப் பெருமையாக கவுண்டன் எனவும் முக்குலத்தோன் எனவும் தேவர் எனவும் சொல்லிக்கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, எப்படிப் பறையன் எனும் சொல் இப்படியொரு தீண்டத்தகாத அறுவறுக்கத்தக்க சொல்லாக மாறியது? 

உங்கள் முன் ஒருவன் வந்து நின்று தன்னை “பறையன்” "பள்ளன்" "சக்கிலியன்"  "இருளன்" "குறவன்"எனச் சொல்லிக்கொண்டால் அவனை உங்களுக்கு (தமிழ் தேசியம், திராவிடம் பேசும் சூத்திர, ஷத்ரிய ஆதிக்க ஜாதிகளுக்கு) நிகரான சக மனிதனாகப் பாவிக்க மனமுண்டா?

1. நடத்தைத் தவறி போகும் அனைவரையும் “இவன் (பறையன், பள்ளன்) அவந்தான்” என விமர்சிப்பது. பட்டண வாழ்க்கைக்கு இடம் பெயர்ந்தும் பெரியவர்களின் மனித அவதானிப்புகளில் இந்தப் பார்வை ஒரு வன்முறையான சொல்லாடல்களைக் கொண்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. தன்னால் வகுக்கப்பட்ட சமூக ஒழுக்கங்களை மீறும் யாவரையும் “ அந்தப் (பற, பள்ள எதாவது ஒன்றை சொல்லி )புத்திடா அவனுக்கு” என மிகவும் வெளிப்படையாக அடையாளப்படுத்தும் போக்கு இருந்து வந்திருக்கிறது. இங்கு அந்தச் சொல் யாரால் கொண்டு வரப்படுகிறது? கொண்டு வரப்பட்டதே இல்லை என யாராவது சொல்ல முடியுமா?

2. முறையான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாதவர்களை (பறை, பள்ளு என்று குறிப்பிட்டு)“அவன்” எனச் சாடுவது. பிறர் வீட்டுக்குச் சென்றால், அங்கு அமர்வது முதல் சாப்பிடும்முறை வரை மிகவும் கூர்மையாகக் கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் பண்பு நிலவி வந்திருக்கிறது. சோற்றைக் கீழே சிந்தி சாப்பிட்டதற்காகப் பலமுறை, “(சக்கிலி, குறபயல்) அவன் மாதிரி சாப்பிடாதடா” என விமர்சிக்கப்பட்ட எத்தனையோ சிறுவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறுவர்களின் மிக யதார்த்தமான பழக்க வழக்கங்கள் மீது சாதிய உணர்வுகளைத் திணித்தது யார்? அந்தக் காலத்திலேயே இதெல்லாம்தான் அந்தச் சொல்லுக்கு மிக நெருக்கமான பழக்க வழக்கங்களோ எனக் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகளின் மனதில் என்ன விடுதலை உணர்வு இருக்கப் போகிறது?

3. திருமணம் சமயங்களில் அல்லது காதலித்துவிட்டவர்களிடம் இன்னமும் வாடிக்கையாகச் சடங்கு போல கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கிறது? நீங்க எந்த ஆளுங்க? சாதி எனும் சொல் மறைந்து கொஞ்சம் நாகரிகமாக “ஆளுங்க” எனும் சொல் உபயோகத்தில் உள்ளது. இந்த அளவிற்குத்தான் நம் சமூகம் கொஞ்சம் நகர்ந்துள்ளது. இதையே முற்போக்குத்தனம் எனச் சொல்லிக் கொண்டு பெருமை அடையலாமா? இன்னமும் நாளை நடக்கவிருக்கும் திருமணத்திற்குப் பின்னணியில் இம்மாதிரியான சாதியத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் கேள்விகள் கரையாமல் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

4. நமக்கு வேண்டாதவர்களையும் பிடிக்காதவர்களையும் அவமானப்படுத்தும் பொருட்டு மற்ற மதத்தினர் முன்பே அவனை (பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன்) அந்தச் சொற்க்களைப் பயன்படுத்தி அழைப்பதிலும் கூட, சாதிய பார்வை உருவாகியிருக்கிறது. ஆகையால் பள்ளியில் படித்தக் காலக்கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்குப் போகும் மாணவர்கள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி திட்டிக் கொள்வது முதல், அடுத்த மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதே சொல்லைப் பயன்படுத்தி நம்மை இழிவுப்படுத்திப் பேசுவதுவரை சாதியம் உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. (என் காது பட நடந்தது: ரெண்டு முஸ்லீம் நண்பர்கள், நான் என் தம்பிகள், என் தம்பிகளின் முஸ்லீம் நண்பர்கள் அனைவரும் தெருவில் சத்தம் போட்டு விளையாடும் போது என் முஸ்லீம் நண்பனின் தாய் "ஏண்டா இப்படி கொற (குற) கூட்டம் மாதிரி கத்தி கொண்டு இருக்கிறீர்கள்" என்று சொன்னார்களே எனக்கு ஒரு மாதிரி போய்விட்டது. ஜாதி பெயர் சொல்லி திட்டுவது அடுத்த மதத்தினரையும் தொற்றி கொண்டு விட்டதா என்று ) ஒட்டுமொத்தமாக மாணவர்களின் உளவியலில் அந்தச் சொல் கொடூரமான இழிவுப்படுத்தும் சொல்லாக மாறியுள்ளது.

13 comments:

  1. அண்ணா அருமையான கேள்விகள்... நிறைய எழுதுங்கள்...

    ReplyDelete
  2. ella thamilanum kattayam padikka vendiya onduru....vaalthukkal bro.....unnggal ezhuthu pani innum todara en vaalthukkal.............

    ReplyDelete
  3. டே தேவடியாளுக்கு பொறந்த நாயே .......உனக்கு சாவு மறவன் கையால தண்டா கொப்பன் பூல ஊம்புன முண்ட ...உன் அம்மா தேவடியாள உங்கப்பன் ஓக்காம போய் தாண்டா அவ செத்து போனா பற தேவடியா மவனே

    ReplyDelete
  4. யாராவது கீழ்ஜாதி பற பய மவனுங்க இருக்கீங்களா?? தேவடியாளுக்கு பொறந்த நாய்களா வெளியே போங்க டா

    ReplyDelete
  5. யாராவது கீழ்ஜாதி பற பய மவனுங்க இருக்கீங்களா?? தேவடியாளுக்கு பொறந்த நாய்களா வெளியே போங்க டா

    ReplyDelete
  6. யாராவது கீழ்ஜாதி பற பய மவனுங்க இருக்கீங்களா?? தேவடியாளுக்கு பொறந்த நாய்களா வெளியே போங்க டா

    ReplyDelete
  7. டே தேவடியாளுக்கு பொறந்த நாயே .......உனக்கு சாவு மறவன் கையால தண்டா கொப்பன் பூல ஊம்புன முண்ட ...உன் அம்மா தேவடியாள உங்கப்பன் ஓக்காம போய் தாண்டா அவ செத்து போனா பற தேவடியா மவனே

    ReplyDelete
  8. டே தேவடியாளுக்கு பொறந்த நாயே .......உனக்கு சாவு மறவன் கையால தண்டா கொப்பன் பூல ஊம்புன முண்ட ...உன் அம்மா தேவடியாள உங்கப்பன் ஓக்காம போய் தாண்டா அவ செத்து போனா பற தேவடியா மவனே

    ReplyDelete
  9. உங்கள் வீட்டு பெண்களை பற்றி இப்படி கேவலமாக பேசலாமா தேவரே!!! ஆமாம் எங்கே உங்கள் இருளாண்டி தேவன். உங்கள் வீட்டு பெண்களையும் இங்கே அழைத்துவாருங்கள். பாவம் அவர்கள் கஷ்ட்டபடுவார்கள், கீழ் ஜாதி பயல்கள் இல்லாமல்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வெறி நாய்கள் குறைக்க தான் செயும்...கவலை வேண்டாம்.

    ReplyDelete
  12. மகிழ்நன் அண்ணன் முத்துராமலிங்கத்தை பற்றி கேட்ட கேள்விகளுக்கு வந்த பதில்களை விடை இங்கு குறைவா தான் வந்திருக்கிறது...தேவர் பூலு என்ற பெயர் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...

    ReplyDelete
  13. உண்மை மோகன். இது யாரோ ஒரு திராவிட நாத்தீக கூட்டமாகவோ அல்லது ஆத்திக கூட்டமாகவோத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் யாரும் தங்கள் ஜாதியை கேவலப்டுத்துகிற மாதிரி இப்படி பதிய மாட்டார்கள்.

    ReplyDelete