வரலாற்றை ஆராய்ந்து தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று பார்பனன் சொல்லிகொடுத்ததது என்று புழுகுமூட்டையை அவிழ்த்துவிட தெரிந்தவர்களுக்கு,
1. வரலாற்றை ஆராய்ந்து ஆதிதிராவிட கலாசாரத்தை மேன்மை படுத்த முடியாமல் போனது ஏனோ? ஆதிதிராவிட கலாச்சாரத்தை முன்னுருத்தி போராடாமல் போனது ஏனோ? போராடாமல் இருப்பதும் ஏனோ? ஆதி திராவிட எச்சில்களை மேம்படுத்த துடிக்கும் இவர்கள் ஆதிதிராவிட பண்பாட்டை மொத்தமாக அழிக்க நினைப்பது ஏனோ?
2. வரலாற்றை ஆராய்ந்தவர்கள் ஏன் "திராவிட முனேற்ற கழகம்" ஆரம்பித்தார்கள்? "ஆதி திராவிட முன்னேற்ற கழகம்" அல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? "அனைத்திந்திய அண்ணா ஆதிதிராவிட முனேற்ற கழகம்? அல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? மறுமலர்ச்சி ஆதி திராவிட முன்னேற்ற கழகம் என்றல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? ஒரு வேலை உங்கள் வரலாற்று ஆராய்ச்சியில் ஆதி திராவிடர் பற்றி எதுவும் இல்லியோ?
3. வரலாற்றை ஆராய்ந்தவர்கள் ஏன் ஆதி திராவிட கூட்டமைப்பை ஜாதி ரீதியாக பார்க்கிறார்கள்? அது இந்த மண்ணின், பண்பாட்டின், கலாசாரத்தின் கூட்டமைப்பாக அல்லவா பார்க்க வேண்டும்.
4. வரலாற்றை ஆராய்ந்தவர்கள் ஏன் ஆண்ட பர்மபரைகளை திராவிடர்கள் என்றும் இந்த மண்ணின் மைந்தர்களாகிய எங்களை ஆதி திராவிடர்களாக்கி இவர்கள் அடிமைகள் என்று பிரித்து வைக்க வேண்டும்.
5. வரலாற்றை ஆராய்ந்தவர்கள் கீழ் கண்டவற்றை ஏன் தெளிவு படுத்தவில்லை, A. திராவிட கலாச்சாரம் என்றால் என்ன? B. அவர்கள் யார்? C.ஆதி திராவிடர்கள் யார்? D. அவர்கள் கலாச்சாரம் என்ன? E.அவர்கள் எப்படி அடிமையாக்க பட்டார்கள், F. அவர்களை ஏன் இன்னமும் திராவிடர்கள் அடிமை படுத்த நினைக்கிறார்கள்.
6. இங்கே முன்னுருத்தி பேச வேண்டியது ஆதி திராவிட கலாச்சாரமா அல்லது திராவிட கலாச்சாரமா?
7. திராவிடர் கழகதை ஆரம்பித்தவர்கள் தமிழர்களா? திரவிடர்களா? அல்லது பார்பனர்களா? அப்படி ஆரம்பித்தது தமிழர்கள் என்றால் அதற்கு "ஆதி திராவிடர் கழகம்" என்று அல்லவா இருக்க வேண்டும், ஏன் வைக்கவில்லை?
திராவிட, தமிழ் தேசிய ஜால்ராக்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? குறிப்பாக ஆதி திராவிடர் (திராவிட கூட்டத்தால் மறைமுகமாக சொல்ல படும்: அடிமை திராவிடர்கள்) என்றழைக்கபடும் என் சமுதாயத்தில் பிறந்து அவர்களுக்கு ஜால்ரா தட்டும் அண்ணன்களும், தம்பிகளும்....

No comments:
Post a Comment