ஒரு தமிழ்தேசிய பெருந்தகை என்னிடம் சொன்னது,
//"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என தொல்காப்பியமும்,
" இமிழ் கடல் வரைபிற் தமிழகம் அறிய", "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருத்தினை" என சிலப்பதிகாரமும் கூறியதிலிருந்து தமிழகம், தமிழ் நாடு போன்ற அடையாளங்கள் தொன்று தொட்டு இருந்து வந்ததை அறிய முடியும்//
இவர்கள் என்ன முட்டாள்களா? தமிழ் கூரும் நல்லுலகம் என்பது தமிழ் மொழியை பற்றியது. அது "தமிழ் நாடு" தனி நாட்டை குறிக்கவில்லை என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லாமலா போய்விட்டது? "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருத்தினை" இமிழ் கடலை வென்று அங்கு தமிழ் மொழியை பரவ செய்தவன் என்று பெயர். சும்மா இந்த ரெண்டையும் வைத்து கொண்டு புருடா விட கூடாது, தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் எல்லாம் தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது?
தற்போதைய தமிழ்நாட்டை பிரித்து ஆண்ட எந்த மன்னனின் ஆட்சி குறிப்பிலாவது "தமிழ்நாடு" என்று இருக்கிறதா? கலபறையர், பல்லவர், சோழர், சேரர், பாண்டியர், நாயக்கர், தொண்டைமான், இப்படித்தானே இருக்கிறது. இவ்வளவு ஏன் இந்த ஆண்ட பரம்பரை புருடா முக்குலோத்தார் என்று எங்காவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் ஜாதியை வைத்து வரலாறு சொல்லும் இந்த முட்டாள்கள் சொல்கிறார்கள் தமிழ்நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்திலேயே இருந்ததாம். இந்த முட்டாள்களால் "தமிழ்நாடு" என்ற நாட்டை எந்த ஜாதி ஆண்டது என்று சொல்லமுடியுமா? \ராஜராஜனை தெலுங்கர் என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. (கேட்டால் ராஜராஜனின் ஐந்தாவது மனைவி அவர்கள் ஜாதி என்று சொல்வார்கள்). ஒரு கூட்டம் சொல்லுது, பல்லவர்கள், சேர, சோழ,பாண்டியர்கள் எல்லோரும் பங்காளிகளாம்?
எப்படி வட நாட்டில் ஹிந்தி மொழி பேசிய மன்னர்கள் தனித்தனியாக தங்களுக்கென்று தனி தேசம் அமைத்து கொண்டு ஆண்டார்களோ அப்படி தற்போதைய தமிழ்நாட்டிலும் தமிழ் பேசிய மன்னர்கள் தனிதனி நாடாகத்தான் ஆண்டார்கள்.
உடனே சில அறிவாளிகள் கேட்பார்கள் "அதென்ன ஹிந்தி மொழி பேசிய மக்கள்? ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்கும் போது எப்படி எல்லோரையும் ஹிந்தி மொழி பேசிய மக்கள் என்று சொல்கிறீர்கள்" என்று. தமிழ்நாடு என்று உருவாகும் முன்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ் மொழி பொதுவான மொழியாக இருந்ததாக சொல்கிறார்களோ அதே போல ஹிந்தி அவர்களுக்கு பொதுவான மொழியாக இருந்திருக்கலாம்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கும் போது மட்டுமே தமிழ்நாடு என்ற ஒரு முழு கட்டமைப்பு உருவானது என்பதை மனதிற்கொண்டு இந்த மாதிரி கருத்துக்களை சொல்லவும். சென்னை என்ற பெயர் யாருடைஎது, அவர் தமிழரா என்று யாரிடமாவது விசாரித்து விட்டு இப்படி கட்டுரைகளை எழுதலாமே. கன்னியாகுமரி தமிழ்நாட்டில் இருந்ததா அல்லது கேரளாவில் இரு இருந்ததா? ஏன் பாலக்காட்டை கொடுத்து விட்டு கண்யாகுமரியை பெற்று கொண்டது தமிழ்நாடு? (உடனே சில ஜால்ராக்கள் மலையாளியும் தமிழன்தான் என்பார்கள், (இல்லாவிட்டால் அவர்களும் திராவிடர்கள் என்பார்கள்!!!) அவர்களிடம் போய் இப்படி சொன்னால் தெரியும் சேதி )
எப்படி "இந்தியா" என்ற கூட்டமைப்பு ஆங்கிலேயனால் உருவாக்கப்பட்டதோ அதே போல அவர்களாலும் அப்போது இருந்த சில நல்ல அரசியல் வல்லுனர்களாலும் சூட்ட பட்ட பெயர்தான் தமிழ்நாடே தவிர வேறு எதுவும் கிடையாது. சும்மா இப்படி தொல்காப்பியர் சொல்றார், சிலப்பதிகாரம் சொல்கிறது என்ற கதையெல்லாம் வைத்து "தமிழ்நாடு" என்று ஒரு நாடு தனியாக இருந்தது என்ற புருடாவெல்லாம் இங்கே வேண்டாம். அபப்டி பார்த்தால் பாஹியான் போன்ற வெளிநாட்டு பயணிகளின் குறிப்பில் ஹிந்துஸ்த்தான் என்று குறிப்பிட பட்டுள்ளதே, அப்படியென்றால் ஹிந்துஸ்தான் என்ற நாடு தனியாக இருந்ததோ?
முட்டாள் பயலுகளே அமேரிக்கா என்ற ஒரு நாடு எப்படி உருவானது? ஆங்கிலம் எப்டி அங்கே ஆட்சி மொழியானது? தற்போது உலகமே அவர்களை சார்ந்து இருக்கும் நிலை எபப்டி வந்தது? பதிமூன்று குடியேற்ற நாடுகள் அதாவது ஐரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க சென்ற கூட்டங்கள், செவ்விந்திய மற்றும் கறுப்பர் மக்களை அழித்துவிட்டு ஒன்றிணைந்து "ஒருங்கிணைந்த அமெரிக்க ஐக்கிய குடியரசு" என்று உருவானது. அதே போலத்தன இங்கேயும் இந்தியாவில் இன்று இந்தியாவில் பஞ்சமர்கள் என்ற அழைக்கபடுபவர்களை அழித்துவிட்டு உருவானதுதான் அப்போதைய மன்னர்கள் ஆட்சி.சில பேரரசர்களாலும், பல சிற்றசர்களாலும், பாளையகாரர்களாலும் , ஜமீன்தார்களாலும் ஆளப்பட்டு சிதறி கிடந்ததே அதுதான் இந்தியாவும், இவர்கள் சொல்லும் தமிழ்நாடும். உலகமே பேசும் பரநாட்டியம் என்று அனைவரும் ஒப்புகொள்ளும் உண்மை, ஆனால் அந்த தப்பை அடிக்கும் மக்களை மனிதர்களாகவா மதிக்கிறீர்கள்? வேளாண் தொழில் செய்து மக்களுக்கு உணவளித்த மக்களை மதிக்கிறீர்கள்?
ஒரு வென்னவெட்டி சுப்பன் சொல்றார்
//"தமிழ்நாடு எனும் பிரதேசம் என்று ஒரே குடையின் கீழ் இருந்தது ?"// பிற்காலச் சோழர் காலத்தில் முழுத்தமிழகமும் ஒரே குடையின் கீழ் இருந்தது//
எந்த பேரில் தமிழ்நாடு என்ற பேரிலா? சும்மா இப்படி கதையெல்லாம் சொல்ல கூடாது. ஆந்திராவிலும் தனி மாநில கோரிக்கை நடக்கிறது தெலுங்கானா என்ற பெயரில் அதற்காக தெலுங்கானா தனி நாடாக விளங்கியது என்று சொல்லுவீர்களோ? முதலில் சக தமிழனை தமிழனாக மதிக்க கற்றுகொள்ளுங்கள் அப்புறம் தமிழ்நாடு கேட்க போகலாம். பாண்டியன் பேசியதும் தமிழ்தான், சோழன் பேசியதும் தமிழ்தான் ஆனால அவர்கள் ஆண்டது தமிழ்நாட்டைய அல்லது பாண்டிய நாட்டையா அல்லது சோழ நாட்டையா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது பண்பாடு. அது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்திய என்ற துணை கண்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ் நாடு என்று மாநிலத்திற்க்கும்தான்.
தனித்தமிழ்நாடு கிடைத்தால் கோவில்கள், மசூதிகள், தேவாலாயங்கள் எல்லாம் இடித்துவிடுவீர்களோ? ஏனென்றால் நீங்கள்தானே சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள் தமிழனுக்கு மதம் இல்லை என்று, மதத்தை ஆரியன் கொடுத்த்ள்ள என்ன, முகலாயன் கொடுத்தால் என்ன, ஆங்கிலேயன் கொடுத்தால் என்ன?
தமிழ்நாட்டில் இருக்கும் ஜாதிகளை ஒழித்துவிடுவீர்களா? ஜாதி மாநாடுகளை, ஜாதி தலைவர் விழாக்களை தடுத்துவிடுவீர்களா? மலம் அல்லும் தொழிலிலும் , குப்பை கூட்டும் தொழிலிலும் ஜாதி இந்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பீர்களா?
தனி தமிழ்நாடும் தமிழ் தேசியமும் இலங்கைக்கு தேவை, இந்தியாவில் வாழும் தமிழனுக்கு இல்லை. இந்த தமிழ் தேசிய கருத்துக்களை இலங்கையோடு நிறுத்தி கொள்ளுங்கள். இந்தியாவிற்கு தமிழ் தேசியம் தேவையில்லை. முடிந்தால் சாதியற்ற தமிழ்தேசியம் அமைப்போம் என்று சொல்லுங்கள், அதற்காக போராட முன்வாருங்கள் உங்களின் தோளோடு தோல் சேர்க்க நாங்களும் இருக்கிறோம்.
டே தேவடியாளுக்கு பொறந்த நாயே .......உனக்கு சாவு மறவன் கையால தண்டா கொப்பன் பூல ஊம்புன முண்ட ...உன் அம்மா தேவடியாள உங்கப்பன் ஓக்காம போய் தாண்டா அவ செத்து போனா பற தேவடியா மவனே
ReplyDeleteதமிழ்த் தேசியம் குறித்த நண்பர் பாலாவின் கருத்துகள் மீது எனக்கும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. ஆனால், திரு.தேவர் பூலு அவர்களே! உங்களது சாதி வெறியைக் காட்ட இணையமும் விதிவிலக்கு இல்லையோ?
ReplyDeleteயுவா, அவர்கள் அப்படித்தான்... இது எனக்கு முதல் முறையாக இருந்தால் கவலை படுவேன்... இந்த மாதிரி வென்னவெட்டி சுப்பனுகள் எத்தனை பேரை பார்த்திருக்கிறேன். இதுதான் இவர்கள் கற்றுக்கொண்டது, இவர்களுக்கு கற்றுகொடுக்கபட்டது, இதுதான் உண்மை நிலை. என்ன தேவர் அண்ணே சரிதானே, தேவர் அண்ணே உங்கள் வீட்டில், ஜாதியில் பெண்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு நீங்கள் பதிந்ததை படித்து காட்டுங்கள் சந்தோஷ படுவார்கள். உங்களின் தமிழ் புலமையை நினைத்து பெருமை படுவார்கள்.
ReplyDelete